ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி

பாடதிட்டங்கள்

  1. மவுலவி ஆலிம்
  2. அப்சலுள் உலமா
  3. ஹிப்ஸ் மதுரஸா 
  4. 8, 10, +2 அரசு தேர்வு 
  5. தொழிற்கல்வி (அச்சடித்தல், கணினி) 
  6. கோடைகாலப் பயிற்சி வகுப்பு

    மாணவர் சேர்க்கை

    • ஏழை / அனாதை மாணவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர், தெரியாதவர் 6ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை கல்வி, தீனிய்யாத் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கப்பட்டு உலமா பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.  மேலும் 8, 10, +2 அரசு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறச் செய்யப்பட்டு, B.Com போன்ற பட்டம் பெறவும்உதவுகிறார்கள்
    • எவ்விதக் கட்டணமும் இல்லை. உணவு, உடை, உறைவிடம், அனைத்தும் இலவசம்!
    • மாணவர் சேர்க்கைக்கு தாங்கள் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்  jamiayaseen@gmail.com , தொலைபேசி  எண்:  +91-99438 59758 

    மாணவர்கள் விபரம்

    • சுமார் அறுபத்து இரண்டு மாணவர்கள் பயின்று வருகிறார்கள்
    • இதுவரை சுமார் பதினைந்து மாணவர்கள் ஆலிம் பட்டம் பெற்றுள்ளார்கள்
    • மிகவும் தேர்ச்சி பெற்ற பதின்மூன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்/ உலமாக்கள் மாணவர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறார்கள்.