ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் (السلام عليكم)

மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி -யில் ஏழை எளிய இஸ்லாமிய மாணவர்களுக்கு 100% இலவச கல்வி மற்றும் தீனிய்யாத் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


இதன் ஸ்தாபகர், சங்கைமிகு ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் ஆவார்கள்.


மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது (திருச்சி – திண்டுக்கல் பிரதானசாலையில் அமைந்து உள்ளது)


ஜாமிஆ யாஸீன் மதுரஸா - ஒரு பார்வை (வீடியோ)